தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கிருபானந்த வாரியார்/பக்தியிலும் சிறந்தது

பக்தியிலும் சிறந்தது

பக்தியிலும் சிறந்தது


ADDED : மே 05, 2015 04:05 PM

Google News

ADDED : மே 05, 2015 04:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனிதனுக்கு மட்டுமே சிரிக்கத் தெரியும். மனம் விட்டுச் சிரித்தால் நோய் விலகும். * பயன் அளிக்கும் எந்த தொழிலிலும் ஈடுபடலாம். ஆனால் பிறரிடம் கைநீட்டி பிழைப்பது மட்டும் கூடாது. * பாவம், புண்ணியம் இரண்டும் செயலைப் பொறுத்தது அல்ல. எண்ணத்தைப் பொறுத்தது. * கடவுளை வழிபடுவதைக் காட்டிலும் ஏழைக்குச் செய்யும் உதவியே மேலானது. * உள்ளத்தின் கண்ணாடி கண். பார்வையை வைத்தே ஒருவரின் உள்ளத்தை அளந்து விட முடியும். * தனக்கு மட்டுமில்லாமல் பிறருக்கும் பயனுள்ள விதத்தில் வாழ்பவனே நல்ல மனிதன். -வாரியார்



Trending





      Dinamalar
      Follow us